கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கை தூக்கி எடுத்தீரே

உம்மை கூப்பிட்டேன்

என்னை குணமாக்கினீர்

 

1.

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்

உமது அன்பு என்னைத் தாங்குதையா

கவலைகள் பெருகும் போது என்

உம் கரங்கள் அணைக்குதையா  – கர்த்தாவே

 

2.

உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர்

உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்

சாக்கு ஆடை நீக்கி, என்னை

சந்தோஷத்தால் மூடினீர்   – கர்த்தாவே

 

3.

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்

உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்

பெலத்தால் இடைக் கட்டினீர்

மான் கால்கள் போலாக்கினீர்   – கர்த்தாவே

 

4.

உந்தன் பாதத்தில் (உம்திரு)

மகிழ்ந்து கொண்டாடுவேன்

உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்

கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே- கர்த்தாவே

 

5.

உமது கோபம் ஒரே ஒரு நிமிடம் தான்

உமது தயவே வாழ்நாளெல்லாம் நீடிக்கும்

மலையில் அழுகை என்றால்

காலையில் அக்களிப்பு    – கர்த்தாவே



karththave ummai borrukiren

kai thukki eduththire

ummai kubbidden

ennai kunamakkinir

 

1.

enathu kalkal charukkum neramellam

umathu anbu ennaith thangkuthaiya

kavalaikal berukum bothu en

um karangkal anaikkuthaiya  – karththave

 

2.

unthdhan dhayaval malaibol nirkas seythir

ummaividdu birinththu mikavum kalangki bonen

sakku aadai nikki, ennai

chanththoshaththal mudinir   – karththave

 

3.

ummale oru senaikkul baynththiduven

ummale oru mathilai thandiduven

belaththal idaik kaddinir

man kalkal bolakkinir   – karththave

 

4.

unthdhan badhaththil (umthiru)

makiznththu kondaduven

um thiru namaththil verri kodi eerruven

kanmalaiye midpare ennai kaivida theyvame- karththave

 

5.

umathu kopam ore oru nimitam than

umathu dhayave vaz nalellam nidikkum

malaiyil azukai enral

kalaiyil akkalibbu    – karththave